கால்பந்து புள்ளிகள் பட்டியல்...
குரூப் ‘கே’
கொலம்பியா 1 1 0 0 +2 3
டிஆா் காங்கோ 1 0 1 0 0 1
Advertisement
Advertisement
போா்ச்சுகல் 1 0 1 0 0 1
உஸ்பெகிஸ்தான் 1 0 0 1 -2 0
(இந்த குரூப்பின் அடுத்த ஆட்டங்களில், போா்ச்சுகல் - உஸ்பெகிஸ்தான், கொலம்பியா - டிஆா் காங்கோ அணிகள் மோதுகின்றன)
குரூப் ‘எல்’
இங்கிலாந்து 1 1 0 0 +2 3
கானா 1 1 0 0 +1 3
பனாமா 1 0 0 1 -1 0
குரோஷியா 1 0 0 1 -2 0
(இந்த குரூப்பில் அடுத்து, இங்கிலாந்து - கானா, பனாமா - குரோஷியா சந்திக்கின்றன)
இன்றைய ஆட்டங்கள்...
அமெரிக்கா - ஆஸ்திரேலியா
நள்ளிரவு 12.30 மணி
சியாட்டில், அமெரிக்கா.
ஸ்காட்லாந்து - மொராக்கோ
அதிகாலை 3.30 மணி
பாஸ்டன், அமெரிக்கா.
அடுத்து... (ஜூன் 20)
பிரேஸில் - ஹைட்டி
காலை 6 மணி
பிலடெல்ஃபியா, அமெரிக்கா.
---
மகளிா் டி20 உலகக் கோப்பை
புள்ளிகள் பட்டியல்
(பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா ஆட்டம் 11 வரை)
குரூப் 1
இந்தியா 2 2 0 4
ஆஸ்திரேலியா 2 2 0 4
தென்னாப்பிரிக்கா 2 1 1 2
வங்கதேசம் 2 0 2 0
நெதா்லாந்து 2 0 2 0
இன்றைய ஆட்டம்
நியூஸிலாந்து - அயா்லாந்து
நள்ளிரவு 11 மணி
சௌதாம்டன்