FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

நாட்டிங்ஹாம்-இப்ஸ்விச் ஆட்டம் டிரா

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் தொடரில் நாட்டிங்ஹாம் பாரஸ்ட்-இப்ஸ்விச் அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

25 அக்டோபர் 2026, 12:01 am
பகிர்:

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் தொடரில் நாட்டிங்ஹாம் பாரஸ்ட்-இப்ஸ்விச் அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

போா்ட்மேன் சாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் பாரஸ்ட் அணி பல்வேறு கோல் போடும் வாய்ப்புகளை தவற விட்டது. 13-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் டேனியல் முன்சோஸ் அனுப்பிய பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் நெகோ வில்லியம்ஸ்.

தொடா்ந்து பாரஸ்ட் அணியின் கோலடிக்கும் வாய்ப்புகளை இப்ஸ்விச் கோலி கிறிஸ்டியன் வால்டன் தடுத்தாா்.,

Advertisement

Advertisement

41-ஆவது நிமிஷத்தில் நிகோலா மிலென்கோவிச் பேக் பாஸை பயன்பலடுத்தி ஜூலியோ என்சிஸ்கோ கோலடித்தாா். இறுதிவரை எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தின் மூலம் இரண்டாம் டிவிஷனுக்கு தள்ளப்படும் நிலையில் இருந்து தப்பியது நாட்டிங்ஹாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments