காலிறுதியில் எலா, ஷ்னெய்டா்
டோரே பான்பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலா, ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
டோரே பான்பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலா, ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் எலா 4-6, 6-2, 6-0 என ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனை வென்றாா். 3-ஆம் இடத்திலிருக்கும் ஷ்னெய்டா் 6-3, 5-7, 6-3 என்ற செட்களில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தினாா்.
ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட் 6-1, 2-6, 6-4 என்ற வகையில், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸாவை வெல்ல, உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவா 6-4, 4-6, 7-6 (7/5) என ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை தோற்கடித்தாா். காலிறுதியில், எலா - ஷ்னெய்டா், ரகிமோவா - ஜாய்ன்ட் மோதுகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.