தமிழ்நாடு

பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆயிச்சிக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி பராசக்தி(30).

முத்துக்குமார்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆயிச்சிக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி பராசக்தி(30).

கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அதேப்பகுதியைச் சேர்ந்த பழனி மகன் வீரப்பன்(33) என்பவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார்.

இதுகுறித்த வழக்கில் வீரப்பனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.செல்வம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

SCROLL FOR NEXT