ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவளர்களுடன் அவசர ஆலோசனை
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம் அணியினர் எப்போது பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்களோ அப்போது நாங்களும் தயார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.