FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காங்கிரஸ் நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ரத்து

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்படுவதாக அக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்படுவதாக அக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கருணாநிதியின் மறைவையொட்டி காங்கிரஸ் சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுவதால் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments