FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாஜ்பாய் மறைவு: புதுவையில் இன்று விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, புதுவையில் வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, புதுவையில் வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு சார்பில் 7 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.17) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறும்போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, மத்திய அரசை பின்பற்றி புதுவையில் 7 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், புதுவை மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஆக.17) அரசு விடுமுறை விடப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments