திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுபற்றி திமுக வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி:
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (14-6-2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில், மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.