FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பிரதமருக்கு பாஜக, அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக, அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 11:37 am IST
பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
பகிர்:

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக, அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்திலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சாலைவழியாக கார் மூலம் சென்றபோது சாலையில் இருபுறங்களிலும் திரண்ட தொண்டர்கள் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

சாலையில் ஆங்காங்கே அதிமுக - பாஜக சார்பில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments