வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி: பாஜக வரவேற்பு
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு பாஜக வரவேற்பு அளித்துள்ளது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு பாஜக வரவேற்பு அளித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு நன்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.