தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

DIN


கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்பவர் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரோட்டா சாப்பிட்ட நிலையிலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT