மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,712 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை 5,712 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை 5,712 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 66.45 அடியிலிருந்து 65.69 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,352 கன அடியிலிருந்து 5712 கன அடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் வானத்தில் எழுந்த திடீர் இடி: மக்கள் அதிர்ச்சி
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 29.10டி.எம்.சி.யாக உள்ளது.
ஒஹேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6000 கன அடியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.