ரூ.1,000 பயண அட்டை ஜூலை 15 வரை செல்லும்: அமைச்சர்
பழைய பேருந்து பயண அட்டை ஜூலை 15-ம் தேதி வரை செல்லும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பழைய பேருந்து பயண அட்டை ஜூலை 15-ம் தேதி வரை செல்லும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 21) முதல் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு என மூன்று வகையான இலவச பேருந்து பயணச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
இலவச பயணத் திட்டத்தின் கீழ் அவர்கள் அந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இலவசமாக பயணிக்கலாம் என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.