நம்பர் பிளேட் இல்லாமல் வண்டி ஓட்டினால் அபராதமா? அதிரடி அறிவிப்பு
சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் அபாரதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் அபாரதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.
நம்பர் பிளேட் இன்றி வாகங்கள் ஓடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் 3 நாள்களாக சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனையில் அதிக வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாமம் வாகன ஓட்டிகள் ஓட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: டர்கிஷ் சூப்பர் லீக்: 4-வது சுற்றில் குகேஷ் தோல்வி
இந்நிலையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.