FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

1 பிப்ரவரி 2024, 4:29 pm
தெய்வீக நன்மைகளை பெற, பெண்கள் இடது கையில் மோதிரத்தை அணிய வேண்டும், ஆண்கள் வலது கையில் மோதிரத்தை அணிய வேண்டும்.
பகிர்:


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.19 அதிகரித்துள்ளது.  

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.39,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ரூ.4,955-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.80 காசு அதிகரித்து ரூ.69.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ கிலோவுக்கு ரூ.1,800 அதிகரித்து  ரூ.69,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை நிலவரம்: 
1 கிராம் தங்கம்...............................ரூ.4,955
1 சவரன் தங்கம்............................. ரூ.39,640
1 கிராம் வெள்ளி............................ ரூ.69.80
1 கிலோ வெள்ளி............................ ரூ.69,800

புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்...............................ரூ.4,936
1 சவரன் தங்கம்............................. ரூ.39,488
1 கிராம் வெள்ளி............................ ரூ.68.00
1 கிலோ வெள்ளி............................ ரூ.68,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments