கோப்புப்படம் 
தமிழ்நாடு

டிச. 27ல் தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். 

DIN

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். 

2024ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. 

அந்தவகையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி ஜெ.பி.நட்டா தமிழகம் வருகிறார். கோவை வரும் அவர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT