FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

Updated On : 22 பிப்ரவரி 2022, 12:14 pm IST
பகிர்:

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகளில் திமுக உறுப்பினர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இதையடுத்து 17 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 9 வார்டுகளில் திமுக, 6 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக அணி வசம் 11 வார்டுகள் இருப்பதால் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments