முகப்பு
தமிழ்நாடு

பொங்கலுக்காக இதுவரை 5.74 லட்சம் பேர் பயணம்: அமைச்சர்

பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

Updated On : 13 ஜனவரி 2022, 10:10 pm IST
அமைச்சர் ராஜகண்ணப்பன்
பகிர்:

பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 16-ஆம் தேதி முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 17 முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

17 முதல் 19ஆம் தேதி வரை 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளது என்று கூறினார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments