FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு துவக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக  உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு ஒன்றை துவங்கினார்.

Updated On : 21 ஜூன் 2022, 1:24 pm IST
பகிர்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக  உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு ஒன்றை துவங்கினார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பூங்குன்றன் தெரிவித்திருப்பதாவது:

"அம்மா ஆன்மீக பேரவைத் தலைவராக உங்கள் ஆசியோடு இன்று முதல் செயல்பட ஆரம்பிக்கின்றேன். 

Advertisement

Advertisement

அரசியல் இதில் இல்லை. தாயை நேசிக்கும் உங்கள் வாழ்த்துக்களோடு பயணிக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்.  ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பூங்குன்றன் அவர் இருந்தவரை எப்போதும் பரபரப்புடனேயே காணப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments