முகப்பு
தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை(மார்ச்-25) முதல் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து நாளை(மார்ச்-25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 24 மார்ச் 2022, 12:36 pm IST
பகிர்:

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து நாளை(மார்ச்-25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் மற்றும் அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்று புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர். 

இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுவிக்கக்கோரி நாளை(மார்ச்-25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments