இன்று சட்டப்பேரவையை புறக்கணித்தது இபிஎஸ் தரப்பு!
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாள் அலுவலை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாள் அலுவலை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.
எடப்பாடி பழனிசாமி அவரது தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவை கூட்டத்துக்கு செல்லவில்லை.
பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு சென்ற நிலையில், பழனிசாமி தரப்பு புறக்கணிப்பு செய்துள்ளதாக தகவல் செய்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: எதிர்க்கட்சி துணைத் தலைவராக நீடிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை பன்னீர் செல்வத்துக்கு தொடர்ந்து ஒதுக்கப்பட்ட நிலையில் பழனிசாமி தரப்பு புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.