இயக்குநர் பாரதிராஜாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக இயக்குநா் பாரதிராஜா தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இப்போது பாரதிராஜா உடல் நலம் பெற்று, வீடு திரும்பியுள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் அவரது இல்லத்துக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாரதிராஜா இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.