தமிழகத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 20,971 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- ஏ.சி. வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
Advertisement
Advertisement
இதன் மூலம் மொத்த பாதிப்பு 34 லட்சத்து 53 ஆயிரத்து 033- ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் 32 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 237 போ் சிகிச்சையில் உள்ளனா். இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. கரோனா தொற்றுக்கு இதுவரை 38 ஆயிரத்து 25 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.