காசி தமிழ் சங்கமத்தில் சிவாஜியின் கர்ணன் சிறப்பு திரையிடல்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்பெற்ற கர்ணன், திருவிளையாடல் படங்கள் திரையிடப்படுகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்பெற்ற கர்ணன், திருவிளையாடல் படங்களுடன் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க சீனுராமசாமி இயக்கியத் திரைப்படம் மாமனிதன் காசி தமிழ் சங்கமத்தில் திரையிடப்படுகிறது.
டிசம்பர் 14ம் தேதி 2 மணிக்கு சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்பெற்ற கர்ணன் படம் திரையிடப்படுகிறது.
காசி தமிழ் சங்கமத்தில் திருவிளையாடல் டிசம்பர் 13ஆம் நாள் செவ்வாய் கிழமை 2 மணிக்கு திரையிடப்படுகிறது.
Advertisement
Advertisement
காசி தமிழ் சங்கமத்தில் மாமனிதன் படம் டிச.12ஆம் நாள் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு திரையிடப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.