FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

2021-ல் 3,325 ரெளடிகள் கைது: டிஜிபி சைலேந்திர பாபு

2021-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

Updated On : 2 ஜனவரி 2022, 1:17 pm IST
பகிர்:


2021-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

புத்தாண்டையொட்டி காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறையினர் தைரியமாக எதிர்கொண்டனர். காவல் துறையில் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் இது சாத்தியமானது.

இதயத்தில் எந்தக் கெடுதலுமின்றி நமது திறமையாலும், அறிவினாலும் தொடர்ந்து போரிடுவோம். தமிழகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments