தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 486 கன அடியாக உள்ளது. 

DIN

மேட்டூர் அணை நீர்மட்டம் சற்று சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 486 கன அடியாக உள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  102.07 அடியிலிருந்து 101.98 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு  495 கன அடியிலிருந்து 486கன அடியாக சரிந்தது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 67.43 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கறுப்புத் திட்டுகள்... நந்தினி!

2-வது டி20: ரஷித் கான் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

என் கனவு... அனன்யா பாண்டே!

பிளாக் தி பெஸ்ட்... லாஸ்லியா!

கனவுப் பறவை... குஷி கபூர்!

SCROLL FOR NEXT