மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர்!
சென்னை அடுத்த மேடவாக்கத்தில் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பிய நபரின் மீது மின் கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த மேடவாக்கத்தில் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பிய நபரின் மீது மின் கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பம் நடத்து இரண்டு மணி நேரமாக அரசு அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு: தேர்வுத்துறை
Advertisement
Advertisement
பொதுமக்களின் சாலை மறியலைத் தொடர்ந்து தகவல் அறிந்து காவல்துறை இணை ஆணையர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு தற்போது வருகை தந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.