மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 84.34 அடியிலிருந்து 83.35 அடியாகச் சரிந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 84.34 அடியிலிருந்து 83.35 அடியாகச் சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 226 கன அடியிலிருந்து 174 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணையின் நீர் இருப்பு 45.37 டி. எம். சி ஆக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.