தமிழ்நாடு

பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி திமுகவினருக்கு எதிராக பாஜகவினர் சுவரொட்டி!

மதுரையில் பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி திமுகவினருக்கு எதிராக பாஜக மாமன்ற உறுப்பினர் ஒட்டியுள்ள சுவரொட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

DIN

மதுரையில் பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி திமுகவினருக்கு எதிராக பாஜக மாமன்ற உறுப்பினர் ஒட்டியுள்ள சுவரொட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

மதுரை மாநகர் பகுதியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சார்பில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது. அதில், பாரதியார் கவிதை "அக்கினி குஞ்சொன்று கண்டேன்" என ஆளுநர் ரவியையும் அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்! (தமிழகம்) வெந்து தனிந்தது காடு(திராவிடம்) தழல் வீரத்தில் குஞ்சென்று முன்பென்றும் உண்டோ? தத்தரிகெட தத்தரிகிட தித்தோம் என குறிப்பிட்டு ஒரு பக்கம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி புகைப்படமும் மற்றொரு பக்கம்  பிரதமர் மோடி, அண்ணாமலை புகைப்படத்தை வைத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

கனவில் வாழ்பவள்... பரமேஸ்வரி!

அழகின் சம்மேளனம்... சமந்தா!

SCROLL FOR NEXT