மேட்டூா் அணை நிலவரம்!
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 103.45 அடியாகச் சரிந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 103.45 அடியாகச் சரிந்தது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 1, 223 கன அடியாகச் சரிந்தது.
இதையும் படிக்க | மத்திய உப்பு, கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
Advertisement
Advertisement
அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீா் இருப்பு 69.38 டி.எம்.சி.யாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.