முகப்பு

தங்கம் விலை உயர்ந்துள்ளது: எவ்வளவு?

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.160 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

6 பிப்ரவரி 2024, 6:35 pm
தங்கம் விலை உயர்ந்துள்ளது: எவ்வளவு?
பகிர்:

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.160 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.44,440-க்கும், ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து, ரூ.5,555-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அதேசமயம், வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளத. தன்படி ஒரு கிராம் ரூ.78.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,500-க்கும் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.