தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த வாரம் ஒரு சவரன் ரூ. 57,000-யைக் கடந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
நேற்று(வியாழக்கிழமை) தங்கத்தின் விலை சற்று உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தில்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி! பலத்த போலீஸ் பாதுகாப்பு!
இன்று(வெள்ளிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ. 56,920-க்கும் ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.