இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சென்னையில் தங்கம் விலை இன்று (பிப். 27) அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப். 27) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 90 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.75.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 75,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
Advertisement
Advertisement
1 கிராம் தங்கம்............................... 5,815
1 சவரன் தங்கம்...............................46,520
1 கிராம் வெள்ளி............................. 75.50
1 கிலோ வெள்ளி.............................75,500
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,810
1 சவரன் தங்கம்............................... 46,480
1 கிராம் வெள்ளி............................. 76.40
1 கிலோ வெள்ளி.............................76,400
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.