தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27)
ஆபரணத் தங்கம், வெள்ளி விலை நிலவரம்...
வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.13,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
Advertisement
Advertisement
முந்தைய விலையிலேயே வெள்ளி ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை மாற்றம் மற்றும் தேவையின் அதிகரிப்பு காரணமாக தங்கம் விலையில் இந்த ஏற்றம் காணப்படுகிறது.
On the first day of the week, today (Monday), the price of sovereign gold has shot up dramatically.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.