மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 71.13 அடியிலிருந்து 71.12 அடியாக குறைந்தது .
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 71.13 அடியிலிருந்து 71.12 அடியாக குறைந்தது .
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 544 கன அடியிலிருந்து 648 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீா் இருப்பு 33.66 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க | நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Advertisement
Advertisement
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீா் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.