தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயா்ந்து, ரூ.55,960-க்கு விற்பனையாகிறது.
மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ.6,995-க்கும் , சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.