FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (செப். 24)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

6 வினாடிகள் முன்பு
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 24) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்துள்ளது.

மேற்காசிய போர் பதற்றம், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

எனினும் கடந்த சில நாள்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 120, செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 680, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 400 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 24, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து ரூ. 1,12,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 135 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 250 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments