FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

3 செப்டம்பர் 2026, 10:05 am IST
தங்கம், வெள்ளி விலை - IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 3) சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 1,080 குறைந்தது. செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது. நேற்று (புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 1,800 குறைந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 3, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,920 -க்கும் கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,240 -க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. கிராம் ரூ. 250 -க்கும் கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,50,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Today's gold and silver rate in Chennai, TamilNadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments