PTI
தமிழ்நாடு

திருவள்ளூர் ரயில் விபத்து புகைப்படங்கள்..!

திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில்-பயணிகள் ரயில் மோதல்...

DIN

திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற ‘பாக்மதி எஸ்பிரஸ்’ விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து.. புகைப்படத் தொகுப்பு...

தடம் புரண்ட ரயில் பெட்டியின் ஒருபகுதி..
சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதி நிற்கும் காட்சி..
விபத்து நிகழ்ந்த இடத்தில் பயணிகள்..
ரயில் பெட்டிகளில் தீப்பற்றி புகைமண்டலமாக காட்சியளிக்கிறது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

மனைவி, மகனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

"ஒரே பாரதம், உன்னத பாரதம்' - காசி தமிழ் சங்கத்தின் உணர்வு! பிரதமர் நரேந்திர மோடி

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

SCROLL FOR NEXT