தங்கம் விலை (கோப்புப்படம்) din
தமிழ்நாடு

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது.

DIN

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த வாரம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை அடைந்த நிலையில், தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

அதன்படி, இன்று(சனிக்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ. 65 உயர்ந்து ரூ.7,360-க்கு விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,865 -க்கும் ஒரு சவரன் ரூ. 62,920 -க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 05-10-2025

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

SCROLL FOR NEXT