FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (அக். 27)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

தங்கம் விலை - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 27) சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, ரூ. 1,05,080-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில் வார கடைசி நாளான சனிக்கிழமை (அக்.24) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 1,04,560-க்கு விற்பனையானது.

வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து, ரூ. 13,085-க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து, ரூ. 1,04,680-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,05,080-க்கும் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 13,135-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 220-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.20 லட்சத்துக்கு விற்பனையானது.

summary

In Chennai, the price of gold has increased by Rs. 400 per sovereign today (Oct. 27), and it is being sold at Rs. 1,05,080.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments