தமிழ்நாடு

திமுக பவள விழா: மு.க. ஸ்டாலின் பெயரில் விருது! பழநிமாணிக்கம் பெறுகிறார்

திமுக பவள விழாவில் முதல்முறையாக மு.க. ஸ்டாலின் பெயரில் விருது!

DIN

திமுக பவள விழா ஆண்டின் சிறப்பாக நிகழாண்டு முதல் முதல்வர் ’மு.க.ஸ்டாலின்’ பெயரில் விருது வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில், கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து - இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை, இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது.

இந்த ஆண்டுக்கான "மு.க.ஸ்டாலின் விருது" தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MKS.pdf
Preview

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT