தமிழ்நாடு

விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்

விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் செப்.20 வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

Din

விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் செப்.20 வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு காலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் வியாழக்கிழமை (செப்.12) முதல் செப்.20 வரை காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளமாடனும் சாதிக் கலவரங்களும்... பைசன் - திரை விமர்சனம்

உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

வடசென்னையின் உலகம்... அரசன் புரோமோ!

தே.ஜ. கூட்டணி வென்றால் பிகாருக்கு புதிய முதல்வர்? அமித் ஷா சூசகம்!

அதிமுக தொடக்க நாள்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

SCROLL FOR NEXT