FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சற்று குறைந்துள்ளது.

14 ஏப்ரல் 2025, 8:46 am
மேட்டூர் அணை.(கோப்புப்படம்) - கோப்புப்படம்.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 107.59 அடியில் இருந்து 107.53 அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 274 கனஅடியிலிருந்து வினாடிக்கு 424 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் நீர் இருப்பு 74.94 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.