முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக உயர்வு!

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு ரூ.72,000த்தை நெருங்கிவிட்டது!

Updated On : 29 ஏப்ரல் 2025, 9:48 am IST
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72,000த்தை நெருங்கிவிட்டது. இன்று(ஏப். 29) ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ரூ.320 உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனையாகிறது.

22 கேரட் தங்கம் திங்கள்கிழமை ஒரு பவுனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.71,520-க்கு விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக ஒரு பவுனுக்கு ரூ.320 விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம்(22 கேரட்) ரூ.40 உயர்ந்து, ரூ. 8,980-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72,000த்தை நெருங்கிவிட்டது. இன்று(ஏப். 29) ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ரூ.320 உயர்ந்து ரூ.71,840-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

22 கேரட் தங்கம் திங்கள்கிழமை ஒரு பவுனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.71,520-க்கு விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக ஒரு பவுனுக்கு ரூ.320 விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம்(22 கேரட்) ரூ.40 உயர்ந்து, ரூ. 8,980-க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments