தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை
தங்கம் விலை இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்து சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.90 விலை உயர்ந்து ரூ.12,460 விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.213க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து கிலோ ரூ.2.13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
The price of gold has risen to an unprecedented level in history.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.