மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!
மேட்டூர் அணை நிலவரம் பற்றி....
மேட்டூர் அணை நீர்மட்டம் 112.05 அடியாகக் குறைந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(சனிக்கிழமை) காலை வினாடிக்கு 1,454 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,847 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 112.65 அடியிலிருந்து 112.05 அடியாக குறைந்துள்ளது.
நீர் இருப்பு 81.35 டிஎம்சியாக உள்ளது.
Mettur dam water level today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.