அதிமுக தலைமை அலுவலகம் கோப்புப் படம்
தமிழ்நாடு

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்! செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை!

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2026 பேரவைத் தேர்தலையொட்டி, சட்டப்பேரவைத் தொகுதி வாரியக பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது முதலிய பணிகளை மேற்கொள்ள அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் அனைத்தும் உரியவர்களிடம் வழங்கப்பட்டுவிட்டனவா? என்பதை கண்காணிப்பது மற்றும் கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், ஊராட்சி, நகர வார்டு, பேரூராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட அளவில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் உறுப்பினர்களாகச் சேர்ப்பது முதலான பணிகளை, மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக, மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்: இங்கே கிளிக் செய்யவும்

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்.pdf
Preview

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT