தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்
தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்.
தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:
கடந்த 3 மாதங்களில் 4792 மலையேற்ற வீரர்கள் மூலம் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை
இதில் ரூ. 49.51 லட்சம் நேரடியாக சுற்றுலாவை மேம்படுத்த பழங்குடியின இளைஞர்களைச் சென்றுள்ளது.
இயற்கையை ரசிக்க மலையேற்ற ஆர்வலர்களை வரவேற்க தமிழ்நாடு எப்போதும் தயாராக உள்ளது. காட்டுத் தீ பரவும் காலத்திற்குப் பிறகு ஏப்ரலில் மலைப்பாதைகள் திறக்கப்படும் என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.