முகப்பு
மேட்டூர் அணை.
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக....

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக....

Updated On : 9 செப்டம்பர், 2025 at 3:39 AM
மேட்டூர் அணை.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8-வது நாளாக 120அடியாக நீடிக்கிறது. நீர்வரத்து விநாடிக்கு 18,800 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 18,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 6,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இன்று 8 வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.

summary

The water level of Mettur Dam remains at 120 feet for the 8th day.

முழு கட்டுரையைப் படிக்க →